WEDA
Wanahapuwa Education Development Association
வனஹபுவ கல்வி அபிவிருத்தி சங்கம்
Established
2015.09.26
Vision
"An Excellent Village Elevated With Knowledge"
தூர நோக்கு
"அறிவால் உயர்ந்த உன்னத கிராமம்"
Mission
- Better attainment in school education
- Deeper spiritual impression
- Love to read
- Intellectual parenthood
- Skill Development and encouragement
நோக்கக் கூற்று
- பாடசாலை கல்வியில் சிறந்த அடைவு
- ஆழமான ஆன்மீக உணர்வு
- வாசிப்பை நேசிப்போம்
- அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு
- திறன் விருத்தியும் ஊக்குவிப்பும்
Projects
- Learning Resource Center for Better attainment in school education.
- Ahadiya School for creating deeper impression.
- Library and book sale for increase knowledge through reading.
- Seminars for parents to educate them about intellectual parenthood.
- Annual prize giving and Sahrul Quran competition for skill development and encouragement.
செயல் திட்டங்கள்
- பாடசாலை கல்வியில் அடைவுகளுக்காக மாணவர் கற்றல் வள நிலையம் ஒன்று நடத்தப்படுகிறது.
- ஆழமான ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்காக அஹதிய்யா பாடசாலை நடத்தப்படுகிறது.
- வாசிப்பு மூலம் அறிவை பெருக்குவதட்காக வாசிகசாலையும் நூல் விட்பனையும் நிலையமும் நடத்தப்படுகிறது.
- அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பை ஏற்படுத்துவதற்காக பெற்றோருக்கான கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.
- திறன்களை ஊக்குவித்து விருத்தி செய்வதற்காக வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் ஸஹ்ருல் குர்ஆன் போட்டி என்பன நடத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment