WEDA
Wanahapuwa Educational Development Association
வனஹபுவ கல்வி அபிவிருத்தி சங்கம்
ஆழமான ஆன்மீக உணர்வு
எதிர்கால தலைவர்களான இன்றைய மாணவர்களிடம் ஆழமான ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு வேலைத்திட்டமாக அஹதியா பாடசாலை நடத்தப்படுகின்றது. இது இலங்கையின் அஹதியா சம்மேளத்தின் பாடத் திட்டத்தை பின்பற்றி நடத்தப்படுகின்றது. தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றார்கள்.
இங்கே 15 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாதந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அஹதியா வகுப்புகள் இடம்பெறுகின்றன. ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஒரு நாளைக்கு 150 ரூபா வீதம் 15 பேருக்கு ஒரு நாளைக்கு 2250.00 ரூபாய் தேவைப்படுகிறது. மாதத்திற்கு 9000.00 ரூபா.
No comments:
Post a Comment